கர்நாடகம் காவிரி நீரை விடாது: விவசாயிகள் அவநம்பிக்கை
தஞ்சாவூர்:
உச்சநீதிமன்றம் கூறியே காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு, அங்கிருந்து தமிழகம் வந்துள்ளவிவசாயிகள் குழு கூறியா தண்ணீர் திறந்து விடப் போகிறது என்று காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்அவநம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக காவிரி டெல்டா பகுதிகளின் நிலையை அறிவதற்காக கர்நாடகத்திலிருந்து விவசாயிகள் குழுபுட்டண்ணய்யா என்பவரின் தலைமையில் வந்துள்ளது. டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும்சென்று அவர்கள் நேரில் நிலைமையைப் பார்த்து வருகிறார்கள்.
ஆனால், இவர்களது வருகையால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடையே எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை.
கர்நாடக அரசின் காலம் தாழ்த்தும் முயற்சியே இது என்று அவர்கள் கூறுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையேகர்நாடக அரசு மதிப்பதில்லை.
இந் நிலையில் 14 விவசாயிகள் மட்டுமே அடங்கிய குழுவின் கோரிக்கையை கர்நாடக அரசு எப்படி ஏற்கும் என்றுஅவர்கள் அவநம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
தமிழக காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட்டு வரும் விவசாயிகள் குழுவினர், தமிழக காவிரி டெல்டாமாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications