சென்னையில் மீண்டும் மீண்டும் பிடிபடும் கஞ்சா சாக்லேட்டுகள்
சென்னை:
சென்னை நகரில் தொடர்ந்து கஞ்சா சாக்லேட்டுகள் பிடிபட்டு வருகின்றன. இன்று ரூ. 7.2 லட்சம் மதிப்புள்ளகஞ்சா சாக்லேட்டுகள் பிடிபட்டன.
சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த வாரம் ஒரு மளிகைக் கடையிலிருந்து 46 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் அநாதையாக கிடந்தபார்சலை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதிலும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சாசாக்லேட்டுகள் இருந்தன.
இந் நிலையில் இன்று மீண்டும் சென்டிரல் ரயில் நிலையத்தில் கஞ்சா சாக்லேட்டுகள் பிடிபட்டுள்ளன.
ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சல் ஒன்றை போலீஸார் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் ரூ. 7.2லட்சம் மதிப்புள்ள 36 கிலோ எடையுள்ள கஞ்சா, அபின் சாக்லேட்டுகள் இருந்தன.
இவை மாநில அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் நடந்துள்ள 3வது கஞ்சாசாக்லெட் பறிமுதல் இது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications