மழை நீர் சேகரிப்பு: வேலையிலலா பட்டதாரிகளை பயன்படுத்த திட்டம்
சென்னை:
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மழைநீர் சேமிப்பு பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
வேலையில்லாத பட்டதாரி, பட்டய பொறியாளர்கள் (டிப்ளமோ,) மற்றும் தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ்பெற்றவர்களை கொண்டு தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க குடிநீர் வடிகால்வாரியம் முடிவு செய்துள்ளது.
தகுதியுள்ளவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள்தங்களது கல்வித்தகுதி பற்றிய சான்றிதழ்களுடன், எந்த மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து, கிராமபஞ்சாயத்து பகுதிகளில் பணியாற்ற விருப்பம் என்பதையும் குறிப்பிட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்குஇம்மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்.
முதல்கட்டமாக 500 பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. தேர்வு செய்யப்படும் முறை, சம்பளவிகிதம் ம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படுமாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications