காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ரூ. 1.4 கோடி!
மதுரை:
மதுரையில் மடந்த சோதனையின்போது 2 பெண்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பணத்தைகருப்பாயூரணி காவல் நிலையத்தில் பத்திரமாக வைத்திருக்குமாறு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, தாசில்தார் நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த சோதனையில் ஜெரீனா மற்றும் ஜனனி ஆகிய இருபெண்களிடமிருந்து கஞ்சா மற்றும் ரூ. 1.40 கோடி பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களதுடிரைவர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. தன்னை தனியார்விமான நிறுவனத்தின் ஊழியர் என்று ஜெரீனா அக்கம் பக்கத்தில் கூறியுள்ளார். ஏகப்பட்ட பணம், கார்கள் எனமதுரையில் வலம் வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர்களை மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார்ஆஜர்படுத்தினர். அப்போது கஞ்சா மற்றும் பணத்தை கருப்பாயூரணி காவல் நிலையத்திலேயே பத்திரமாகவைத்திருக்குமாறு நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து பணம் பலத்த பாதுகாப்புடன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளசுய
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications