மூத்த குடிமக்களுக்கு உயர்நீதிமன்றத்தில் சிறப்பு வசதி
சென்னை:
மூத்த குடிமக்களான 60 வயதுக்கு மேற்பட்டோர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யசிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.எனவே, வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்ய வரும் முதியோர்கள் சரியான பிரிவைக் கண்டுபிடித்து,காத்திருந்து மனுவைத் தாக்கல் செய்வதற்குள் சோர்ந்து போய் விடுகிறார்கள்.
இது குறித்து வழக்கறிஞர் சுப்ரமணியம் என்பவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின்கவனத்திற்குக் கொண்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து சுபாஷன் ரெட்டியின் உத்தரவுப்படி, உயர்நீதிமன்ற பதிவாளர் ஆறுமுகப்
பெருமாள் ஆதித்தன் அறை முன் ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டியில் காலை முதல் முத்த குடிமக்கள தங்களது மனுக்களைப் பதிவு செய்து போடலாம். மாலை 4மணிக்கு இந்த பெட்டி திறக்கப்பட்டு மனுக்கள் எடுக்கப்பட்டு உரிய பிரிவில் சேர்ப்பித்து வழக்குப் பதிவுசெய்யப்படும்.
இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் அசெளகரிங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications