இளங்கோவன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது ஜெ. இன்னொரு அவதூறு வழக்கு
சென்னை:
தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீது மீண்டும் ஒரு அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளங்கோவன் மீது ஏற்கனவே 3 அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இந் நிலையில் மேலும்ஒரு அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா சாவுக்கு முதல்வர்ஜெயலலிதாவின் பிடிவாதப் போக்கே காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திகைக்கு இளங்கோவன் முன்புபேட்டி கொடுத்திருந்தார்.
இது முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாக கூறி சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயபால், இந்த வழக்குத் தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதி இளங்கோவன்,இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பின் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிட்டார்.
முன்பு இந்து பத்திரிக்கை மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளைப் போட்டது. இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்மீது போட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications