மகள் தற்கொலை எதிரொலி: சென்னை தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை
சென்னை:
மகள் தற்கொலை செய்து கொண்டதால் மன உளைச்சல் அடைந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தனதுமனைவி, மகளுடன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தவர் கந்தசாமி. இவர் 11 மினி லாரிகள் மற்றும் வேன்களை வைத்துதொழில் நடத்தி வந்தார்.
சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்த தனது மகள் ரம்யாவை திட்டியுள்ளார். இதனால்மனமுடைந்த ரம்யா வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி மன உளைச்சலுக்கு ஆளானார். மனைவி மற்றும் இன்னொரு மகளுடன்சேர்ந்து அழுதவண்ணம் இருந்தார். குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
இந் நிலையில் நேற்றிரவு கந்தசாமி, மனைவி சித்ரா, மகள் திவ்யா ஆகியோர், ரம்யா தூக்குப் போட்டு இறந்த அதேஅறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இச் சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications