சிறுமியை மானபங்கப்படுத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை:
8 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஸ்ரீதர். இவரது பக்கத்து தெருவில் வசித்து வருபவர் முனுசாமி.இவரது மகள் லட்சுமி. 8 வயது சிறுமியான லட்சுமி, 3வது வகுப்புப் படித்து வருகிறாள்.
இந் நிலையில் கடந்த 2001ம் ஆண்டு லட்சுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீதர், அங்கு வைத்துலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
மிகக் கொடூரமாக செயல்பட்டு, சிறுமியை மன மற்றும் உடல்ரீதியில் கொடுமை செய்த ஸ்ரீதரின் செயல் மன்னிக்கமுடியாத குற்றம் என்று கூறிய நீதிபதி விமலா, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1,000அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications