4 குழந்தைகள் சாவுக்கு காரணமான வேன் டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் அருகே வேன் மீது ரயில் மோதி 4 குழந்தைகள் உள்பட 5 பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்த வேன்டிரைவர் திருச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
கரூர் அருகே சில நாட்களுக்கு முன் ஆளில்லா ரயில்வே கிராசிங் பகுதியில் தண்டவாளத்தில் சிக்கிய வேன் மீதுசோதனைரீதியில் இயக்கப்பட்ட ரயில் மோதியதில், வேனில் இருந்த 4 சிறுமிகள் மற்றும் வேன் கிளீனர் ஆகியோர்பரிதாபமாக இறந்தனர். ஆனால், வேன் டிரைவர் தப்பிவிட்டார்.
வேன் டிரைவர் செந்திலின் அலட்சியப் போக்கு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது. ரயில் வருவதைகவனிக்காமல் வேனை தண்டவாளத்தில் ஏற்றியதால் இந்த விபத்து நடந்தது.
இதைத் தொடர்ந்து தலைமறைவான வேன் டிரைவர் செந்தில், திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications