அழகிரிக்கு ஜாமீன் தர உயர் நீதிமன்றம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மு.க.அழகிரியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரி, திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அழகிரி சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் அழகிரி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகனகராஜ் விசாரித்தார்.
அப்போது, விசாரணை அளவில் வழக்கு உள்ளதால், இப்போது அழகிரியை ஜாமீனில் விட்டால் சாட்சிகளைக்கலைத்து விடுவார் என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அழகிரிக்கு ஜாமீன் வழங்க நீதிபதி கனகராஜ் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications