சர்க்கரை, இதய நோயாளிகளுக்கு சிறப்பு உணவு: ஜெட் ஏர்வேஸ் திட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பயணிக்கும், இதய மற்றும் சர்க்கரை வியாதிக்கார்களுக்கு சிறப்புஉணவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளர் ராஜா சென்னையில்செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்துப் பயணிகளுக்கும் இதுவரை ஒரே மாதிரியான உணவுதரப்பட்டு வந்தது.
அவை மாற்றப்பட்டு, இதய மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறப்பு உணவு வழங்கஆரம்பித்துள்ளோம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. மருத்துவ நிபுணர்களுடன்ஆலோசித்து இந்த உணவு வகைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.
ஜெட் ஏர்வேஸ் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆவதையொட்டி இந்த சிறப்பு திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications