பரமஹன்ஸ் மறைவுக்கு ஜெயேந்திரர் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தி ராமர் கோவில் கட்டும் இயக்கத்தின் தலைவர் ராமச்சந்திர பரமஹன்ஸ் மறைவுக்கு காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமர் கோவில் கட்டும் இயக்கத்திற்காக தனதுவாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பரமஹன்ஸ் என்று கூறியுள்ளார் அவர்.
இந் நிலையில் இன்று நடக்கும் பரமஹம்ஸின் இறுதிச் சடங்கில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி,மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதற்காக அவர்கள் அயோத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications