ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ் பெற்ற ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலைதொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப் பூர விழாதொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.
ரங்கமன்னாரும், ஆண்டாளும் வைக்கப்பட்டுள்ள தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலையில் நிலைக்குவந்து சேரும். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications