அழகிரியுடன் நடிகர் சந்திரசேகர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை, நடிகர் சந்திரசேகர் சந்தித்தார்.
சமீபத்தில் நண்பா நண்பா என்ற படத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்ற சந்திர சேகர் திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந் நிலையில் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியை சந்திரசேகர்தனது மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் கருணாநிதியின் உறவினர் அனந்தன் ஆகியோருடன் சென்று சந்தித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர் சந்திர சேகர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications