தேர்தல் நிதி: எதிர்க்கட்சியினர், பத்திரிகைகள் மீது கருணாநிதி தாக்கு
சென்னை:
கட்டுப்பாட்டுடன் திமுகவினர் தேர்தல் நிதி வசூலித்து வருவதைக் காணப் பொறுக்காமல் வாயும், வயிறும் எரிந்துவிமர்சிக்கும் எதிர்க்கட்சியினரையும், சில பத்திரிக்கைகளையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் நிநதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும்இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட திமுகவினர் தங்களது நிர்ணயத் தொகையைவிட கூடுலாக, அதாவது ரூ. 1 கோடி வரை வசூலித்துக் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் தேர்தல் நிதியை முழுமையாக திரட்டிக் கொடுத்த முதல் மாவட்டம் என்ற பெருமையைத் தட்டிச்சென்றுள்ளனர்.
திமுகவினர் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் வசூலித்து வரும் தேர்தல் நிதியைக் காணப்பொறுக்காத சில எதிர்க்கட்சியினர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது பரிதாபமாகஇருக்கிறது.
பொதுமக்களும், வியாபாரப் பெருமக்களும் தாங்களாக முன் வந்து நிதியளிப்பதை விமர்சிக்கும் சிலபத்திரிகைகளைப் பார்க்கும்போதும் பரிதாபமாக இருக்கிறது.
திமுகவுக்கு தேர்தல் நிதி குவிவதைப் பார்த்து பரிதறுகிறவர்கள், திமுகவை விமர்சிப்பதை கண்டிக்கிறேன் என்றுகூறியுள்ளார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications