அரசு ஊழியர் வழக்கை விசாரிக்கப் போகும் 3 நீதிபதிகள் யார்?
சென்னை:
6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்குகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகள் குழு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
வேலை நிறுத்தம் செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட 14,000 ஊழியர்களில் 8063 பேருக்கு மீண்டும் வேலைகொடுக்குமாறும், மீதள்ள 6072 பேர் தொடர்பான வழக்குகளை 3 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட குழு மூலம் விசாரிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 8063 பேருக்கு மீண்டும் வேலை கொடுப்பதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.நேற்று பல ஊழியர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். திங்கள்கிழமை அனைவருக்கும் வேலைதரப்பட்டுவிடும்.
மீதமுள்ள 6072 பேர் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக, 3 ஓய்வு பெற்ற நீதிபதிகளை தேர்வு செய்யும்பணியில் அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. அவர்களது பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 3நீதிபதிகளைத் தேர்வு செய்யும்படி கோரியுள்ளது. அதன்படி, நாளை உயர்நீதிமன்றம் 3 பேரின் பெயர்களைதிங்கள்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications