கருணாநிதியின் கருத்துக்கள் சரியில்லை: பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
திமுக தலைவர் கருணாநிதி கூறி வரும் கருத்துக்கள் பா.ஜ.க.வுக்கு ஏற்புடையதல்ல என்று மூத்த பா.ஜ.க. தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் சங்கர மடத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் சில
கொள்கைகள் வரவேற்புக்குரியதாக உள்ளன. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி என்றெல்லாம கூற முடியாது,கூட்டணியும் வைத்துக் கொள்ள முடியாது.
அதேசமயம், திமுகவின் பெரும்பாலான கொள்கைகள், பா.ஜ.க.வுக்கு ஏற்புடையது அல்ல. அதற்காகதிமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக சொல்ல முடியாது. உளவு சுமூகமாகவே உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை சில கட்சிகள் எதிர்ப்பது அக்கட்சிகளின் சுய நலப் போக்கையேகாட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications