வீட்டு வேலைக்கு அனுப்பிய சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில், வீட்டு வேலைக்காக அனுப்பப்பட்ட சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணைப் போலீஸார்கைது செய்தனர்.
தஞ்சாவூர் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சிறுமி சாய்ரா பானு. இவர் 8-வது வகுப்பு படித்து வந்தார். வறுமையில்வாடியது இவரது குடும்பம். இதனால், தங்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த விஜிஎன்பவரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினார் சாய்ராவின் தாயார்.
வீட்டு வேலைக்கு சேர்க்கப்பட்ட சாய்ரா பானுவை நன்றாக கவனித்துக் கொண்ட விஜி, அவரிடம் நைச்சியமாகபேசி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். சமீபத்தில் சேலம் பஸ் நிலையத்தில் ஆண்களை விபச்சாரத்துக்குஅழைத்துக் கொண்டிருந்தபோது போலீஸாரிடம் விஜி பிடிபட்டார்.
அவருடன் நின்றிருந்த சிறுமி சாய்ரா பானுவும் பிடிபட்டார். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் இந்த உண்மை தெரியவந்தது.
இதையடுத்து விஜியை போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். சாய்ரா பானு, சிறார் பாதுகாப்புஇல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர், கோவை என வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றும் சாய்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகபோலீசாரிடம் விஜி ஒப்புக் கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications