செப்டம்பர் 27ல் திருப்பதியில் பிரம்மோத்ஷவம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியில் 9 நாள் நடக்கும் பிரம்மோத்ஷவத் திருவிழா வரும் செப்டம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.
வருடந்தோறும் திருப்பதியில் மிக விமரிசையாக நடக்கும் நிகழ்ச்சி பிரம்மோத்ஷவம். இந்த விழாவை ஒட்டிஅக்டோபர் 1ம் தேதி கருட சேவையும் 4ம் தேதி தேரோட்டமும் நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-->











Click it and Unblock the Notifications