தொழிற்சங்கங்களுக்கு அரசு அங்கீகாரம் ரத்து: தலையிடுகிறது சர்வேதச தொழிற்சங்கம் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சர்வதேசதொழிற்சங்க அமைப்பு தலையிட்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை தமிழக அரசுரத்து செய்துள்ளது.
மேலும் தொழிற் சங்கத்தினர் மீதும் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் அரசுஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக சர்வதேச தொழிற்சங்க அமைப்பான பொதுப் பணி ஊழியர் அமைப்பின் டெல்லி அலுவலகம்,சர்வதேச அளவில் தலைமை தொழிற்சங்க அமைப்பாக கருதப்படும் சர்வதேச தொழிலாளர் நல அமைப்பிடம்புகார் கொடுத்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தஅமைப்பு ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications