3 பெண் குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று கிணற்றில் வீசிய தாய் தானும் தற்கொலைசெய்து கொண்டார்.
தொப்பூர் அருகே உள்ளது சந்தனூரான் கோட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்தி. இவருக்கு வயது 26.இவருக்கும், மல்லேஷ் என்பவருகும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்குராஜகுமாரி, தேவி, ஜோதி ஆகிய மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தனது மனைவியுடன் மல்லேஷ் சண்டை போட்டு வந்ததாகத் தெரிகிறது. மூன்றும் பெண்குழந்தைகளே பிறந்ததால் ஆண் குழந்தைக்காக தான் இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும்,அதற்கு சம்மதம் என எழுதித் தருமாறும் கூறி ஜெயகாந்தியை, மல்லேஷ் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு ஜெயகாந்தி ஒப்புக் கொள்ளவில்லை, கணவன் செயல்களால் வெறுப்புற்ற அவர்சில நாட்களுக்குமுன் தனது தாய் வீட்டுக்கு மகள்களுடன் சென்றார்.
மனைவியைத் தேடி மல்லேசும் அங்கு சென்றார். ஆனால் அதற்குள், ஜெயகாந்தி தனது குழந்தைகளுடன்சந்தனூரான் கோட்டைக்குத் திரும்பி விட்டார். இதையடுத்து மல்லேஷ் மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார்.
வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஜெயகாந்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார். 3 குழந்தைகளும்வீட்டருகே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தன.
3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து இறந்த பின்னர் அவர்களை கிணற்றில் வீசியுள்ளார் ஜெயகாந்தி. பின்னர்தானும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications