ஜெயலலிதாவுக்கு இன்னொரு டாக்டர் பட்டம் !!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முதல்வர ஜெயலலிதாவுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
பல்கலைக்கழகத் துணை வேந்தர் முத்தையா மாரியப்பன் தலைமையில் நடந்த செனட் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
அடுத்த மாதம் 16ம் தேதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை பங்கேற்க அழைபதுஎன்றும் அதில் ஜெயலலிதாவுக்கு கெளர டாக்டர் பட்டம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
துணை வேந்தரின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் ஜெயலலிதாவுக்குடாக்டர் பட்டம் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது.இப்போது மீண்டும்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications