இனி தீபாவளிக்கு கூட விடுமுறை இல்லை..
சென்னை:
அரசு ஊழியர்களுக்கு எதிரான முதல்வர் ஜெயலலிதாவின் கடிவாளம் இறுகி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை இனி வருடத்துக்கு மூன்றே நாட்களாகக் குறைக்க அவர் முடிவுசெய்துள்ளார். சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகியவை தான் அந்த நாட்கள். இப்போது சனி,ஞாயிறு தவிர ஆண்டுக்கு 23 விடுமுறை நாட்கள் உள்ளன.
ஜெயலலிதாவின் புதிய திட்டப்படி பொங்கல், தீபாவளி போன்ற தினங்களில் அரசு அலுவலகங் இயங்க வேண்டும்.இந்த தினங்களிலும் பிற இந்துப் பண்டிகை தினங்களிலும் இந்து ஊழியர்கள் விருப்ப விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அன்றைய தினம் அரசு விடுமுறை இருக்காதாம்.
அதே போல ரம்சான், பக்ரீத் அன்று முஸ்லீம் ஊழியர்களுக்கும், கிருஸ்துமஸ், புனித வெள்ளியன்று கிருஸ்துவரஊழியர்களுக்கும் விருப்ப விடுப்பு தரப்படும். இது விடுப்பே (leave) தவிர விடுமுறையாக (holiday) இருக்காது.
இதற்காக இப்போதைய கேசுவல் லீவின் எண்ணிக்கையை 14ல் இருந்து 20 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அறிக்கையை பணியாளர் சீர்த்திருத்தத் துறைச் செயலாளர் மெய்கண்ட தேவன் மூலமாகஅனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் பரிசீலனைக்காக அனுப்பி வைத்துள்ளது அரசு.
அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு இதற்கான உத்தரவு வெளியாகலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications