For Daily Alerts
Just In
உதவி ஆசிரியர்கள் தேவை
இன்டர்நெட் உலகின் முன்னணி தமிழ் செய்தித் தளமான தட்ஸ்தமிழ்.காமுக்கு உதவி ஆசிரியர்கள் தேவை.
செய்தி சேகரிப்புத் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த சொல்லாற்றல், நன்றாக எழுதும் திறன் கொண்டவர்களாக இருக்கவேண்டும். செய்திப் பணியில் முன் அனுபவம் இருத்தல் நல்லது.
விரும்பமுள்ளவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களுடன் அசோசியேட் எடிட்டரை feedback@thatstamil.com என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கூரியர் அல்லது அஞ்சல் மூலம் பயோ-டேட்டா அனுப்புவோர் அதை கீழ் கண்ட முகவரியில் உள்ள எங்கள்தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவும்.
முகவரி:
.com,
17/1, Shanthi Shree complex,
Rupena agrahara,
Hosur road,
Bangalore-500068
Ph: 080 - 5734960/61/62


