பழனி கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் உள்ள தண்டாயுதபாணி கோவில் வளாகம் மற்றும் மலை அடிவாரத்தில்,பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பழனி நகரில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முருகன் கோவில்மலை, அடிவாரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு உள்ளது.
அடிவாரத்தில் உள்ள கடைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கவர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. இதனால்மலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்குகின்றன.
இதையடுத்து நாளை முதல் கோவில், மலைப் பகுதி மற்றும் அடிவாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கோவில்நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி எந்தக் கடையிலாவது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டால்,அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, அடிவாரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகஈடுபட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications