சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் ஆர்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை சென்னை நகரில் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டம்,உண்ணாவிரதம் ஆகியவை நடத்தக் கூடாது. இது போன்ற விஷயங்களுக்கு போலீஸ் அனுமதி தரப்பட மாட்டாதுஎன்று அறிவித்துளளார்.












Click it and Unblock the Notifications