கஸ்தூரி ரங்கன், ஹேமமாலினிக்கு எம்.பி. பதவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வுத்துறை (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன், நடிகை ஹேமமாலினி, ரிசர்வ்வங்கியின் கவர்னர் பிமல் ஜலான் உள்ளிட்ட 8 பேர் மாநிலங்களவை எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா நியமன எம்.பிக்களாக இருந்த அணு விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா, நடிகை சபனா ஆஸ்மி,பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் உள்ளிட்ட 8 பேரின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து இவர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் தாரா சிங், இந்தி அறிஞர் வித்ய நிவாஸ் மிஸ்ரா, சமூக சேவகர் நாராயண் சிங், பயனீர் ஆங்கில நாளிதழின்ஆசிரியர் சந்தன் மித்ரா ஆகியோரும் எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினத் தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் ராஜ்யசபா எம்.பியாகலாம் என்ற பேச்சு டெல்லி வட்டாரத்தில் நிலவியது.ஆனால், அது நடக்கவில்லை.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications