அரசுக்கு எதிராக மக்கள் இயக்கம்: இந்திய கம்யூ. முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக அரசுக்கு எதிராக மக்கள் இயக்கம் நடத்தவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணுகூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள்விரோதமாகவே உள்ளன. மதவாத, மக்கள் விரோத அரசைக் கண்டித்து மக்கள் இயக்கம் நடத்தப்படும். இதுதொடர்பான முடிவு பிற கட்சிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்.
மழை நீர் சேமிப்பு வடிகால் வசதியை ஏற்படுத்த அரசு கெடுபிடி செய்யக் கூடாது. காலக் கெடுவை நீட்டித்துஉத்தரவிட வேண்டும். கிராமங்கள், மலைப் பகுதிகளில் மழை நீர் வசதியை ஏற்படுத்துவதற்கு அரசே மானிய உதவிசெய்ய வேண்டும் என்றார் அவர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications