தனிக் கட்சி: ஜெயலலிதாவுடன் விஜயசாந்தி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை தெலுங்கு மாஜி அதிரடி ஹீரோயின் விஜயசாந்தி இன்று கோட்டையில் சந்தித்துப்பேசினார்.
பா.ஜ.கவில் இருந்த விஜய்சாந்தி அவ்வப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் திமுக தலைவர் கருணாநிதியைத்திட்டியும் அறிக்கை விடுவது வழக்கம். சமீபத்தில் பா.ஜ.கவில் இருந்து அவர் ஒதுங்கியே இருக்கிறார்.
தனிக் கட்சி தொடங்குவதில் தீவிரமாக இருக்கும் விஜயசாந்திக்கு முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போதுஅறிவுரைகளை வழங்கி வருகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆந்திராவின் பிரச்சனைக்குரிய தெலுங்கானா பகுதியில் போட்டியிட விஜயசாந்திதிட்டமிட்டுள்ளார். அந்தப் பகுதியின் விவசாயிகள் பிரச்சனை, நக்சல்கள் பிரச்சனையைக் கையில் எடுக்கத்திட்டமிட்டுள்ளார்.
ஆனால், இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய விஜயசாந்தி, மரியாதை நிமித்தமாகவே முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்தேன் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications