For Daily Alerts
Just In
ஜெமினி கனேசன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
மூத்த நடிகர் ஜெமினி கணேசன் கடும் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை இப்போது தேறி வருவதாக அவரது குடும்பத்தினர்தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் அவர்களுக்கு இணையாக பல நூறு படங்களில் நடித்தவர் காதல் மன்னன்ஜெமினி கணேசன்.
Comments
Story first published: Tuesday, September 2, 2003, 5:30 [IST]