அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வாகிறார் ஜெ.
சென்னை:
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில்தறபோதைய பொதுச் செயாளரும், முதல்வருமான ஜெயலலிதா பெயர் மட்டுமே போட்டியில்உள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று பெறப்படும் என்றுஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல்தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிதியமைச்சர் பொன்னையன் வேட்புமனுக்களைப் பெற்றார்.
ஜெயலலிதாவுக்காக ஏராளமான அதிமுகவினர் மனு கொடுத்தனர். கெடு நேர முடிவில்ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் பெயரிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
நாளை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாததால், தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமையன்றுபோட்டியின்றி ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவது இது 3-வதுமுறையாகும். கடந்த 1987ம் ஆண்டு அதிமுக உடைந்து, ஜெயலலிதா தலைமையில் ஒரு அணிஉருவானபோது முதல் முறையாக ஜெயலலிதா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் ஜானகி அணி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் இணைந்த பிறகு 2-வதுமுறையாக பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு தற்போது 3-வது முறையாக தேர்வுசெய்யப்படவுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications