5 பேரைக் கொன்ற மதுரை டாக்டர் விழுப்புரத்தில் மரணம்
மதுரை:
கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாரை விஷ ஊசி போட்டுக் கொன்றவழக்கில் காஞ்சிபுரம் அருகே கைது செய்யப்பட்ட மதுரை டாக்டர், மதுரைக்கு கொண்டு வரப்படும்வழியில் விழுப்புரத்தில் மாரடைப்பால் இறந்தார்.
மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ரங்கநாதன். இவர் அதிக அளவில் கடன் வாங்கியதால்அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்26ம் தேதி தனது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷ ஊசி போட்டுக் கொலைசெய்தார். பின்னர் தலைமறைவாகி விட்டார்.
அவரை மதுரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்திருக்கழுக்குன்றத்தில் ரங்கநாதன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரைபோலீஸார் திருக்கழுக்குன்றத்திற்கு விரைந்தனர். அங்கு ரங்கநாதனைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் போலீஸ் வேனில் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டார். விழுப்புரம் அருகேவந்தபோது, டாக்டர் ரங்கநாதன் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை விழுப்புரம்அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கடும்மாரடைப்பு காரணமாக ரங்கநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கேயே அவரது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications