3 நீதிபதிகள் விசாரணை: 6 நிறைமாத கர்ப்பிணிகள் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களிடம் நேற்று நடந்த 5-வது நாள் விசாரணையின்போது 6 நிறை மாத கர்ப்பிணிகள்கலந்து கொண்டனர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3 நீதிபதிகள்கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 5-வது நாள் விசாரணை நடந்தது. இதில்மொத்தம் 186 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 6 பேர் கர்ப்பிணிகள். தாங்கள் கர்ப்பமாக இருப்பதால் விடுமுறை எடுத்திருந்ததாகவும்,ஆனால் தங்களையும் அரசு டிஸ்மிஸ் செய்து விட்டதாகவும் இவர்கள் நீதிபதிகளிடம் தெரிவித்ததாகவெளியில் கூறப்பட்டது.
2 நாள் விடுமுறைக்குப் பின்னர் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை தொடங்கும். அப்போதுசுகாராதத்துறை, ஜவுளி, கைத்தறி மற்றும் காதித்துறையைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணைநடக்கும். இதுவரை மொத்தம் 804 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications