அப்துல் கலாமை சந்தித்தார் ஷரோன்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன், இன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்குவரும் முதல் இஸ்ரேல் பிரதமர் ஷரோன். நேற்று டெல்லி வந்து சேர்ந்து ஷரோன், இன்று காலைகுடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துப் பேசினார்.
சுமார் முக்கால் மணி நேரம் இரு தலைவர்களும் உரையாடினர். அவர்களது பேச்சுவார்த்தையில், இருநாட்டு உறவுகள், மத்திய கிழக்கு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தையின்போது, வெளியுறவுத்துறை செயலாளர் அபயங்கர், இஸ்ரேலுக்கான இந்தியத்தூதர் ரமீந்தர் சிங் ஜஸ்ஸால் ஆகியோரும் உடனிருந்தனர்.
முன்னதாக ராஜ்காட் சென்ற ஷரோன் அங்குள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications