ஸ்ரீநகர் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் அருகே பழ மார்க்கெட்டில் தீவிரவாதிகள் வைத்த கார்வெடிகுண்டுக்கு 8 பேர் பலியானர்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியில் உள்ள பரிம்போரா எனற இடத்தில் உளள பழ மார்க்கெட்டின்மார்க்கெட்டின் நுழைவாயில் பகுதியில், இன்று காலை 9.45 மணிக்கு இந்த கார் குண்டு வெடித்தது.இதில் மூத்த ராணுவ அதிகாரி பிரிகேடியர் ஏ.சி.சோப்ரா, ஒரு ராணுவ கேப்டன், 2 ராணுவ வீரர்கள்உள்பட 8 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு ராணுவ வாகனம், இரண்டு லாரிகள், 2 இருசக்கர வாகனங்களும்சேதமடைந்தன.
குண்டுவெடிப்பையடுத்து அந்தப் பகுதியில் ராணும் குவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள்பதுங்கியுள்ளனரா என்றும், குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் தீவிர தேடுதல்வேட்டை நடந்து வருகிறது. குண்டுவெடிப்புக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரைபொறுப்பேற்கவில்லை.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications