விபச்சார வழக்கு: நடிகை மாதுரி கோர்ட்டுக்கு வரவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை மாதுரிவிசாரணைக்காக நேற்று நீதிமன்றத்திற்கு வரவில்லை.
விபச்சாரம் செய்ததாக கூறி நடிகை மாதுரி சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர்மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஜாமீனில்விடுதலையாகியிருந்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட விட்டன. 2 பேர்மட்டுமே சாட்சியம் அளிக்க வேண்டும். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது,மாதுரி ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி மாதுரி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கையும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications