ராமநாதபுரத்தில் 10,000 மீனவர்கள் வேலைநிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கைக் கடற்படை கடந்த 3 மாதங்களில் பிடித்துக் கொண்டு போயுள்ள 36 மீனவர்களைவிடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 மீனவர்கள் இன்று மீன் பிடிப்புப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டனம், ஜெகதாப்பட்டனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36படகுகளையும், 36 மீனவர்களையும் கடந்த 3 மாதத்தில் இலங்கை கடற்படையினர் பிடித்துக்கொண்டு போயுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டமீனவர்கள் சுமார் 10,000 பேர் மீன் பிடிப்புப் பணிகளை நிறுத்தி வைத்துப் போராட்டம்நடத்துகிறார்கள்.
புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications