சட்டவிரோதமாக அகதிகளை இலங்கைக்கு கொண்டு சென்ற 2 ஏஜென்டுகள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்கு அகதிகளை திருப்பி அழைத்துச் செல்ல முயன்ற 2ராமேஸ்வரம் ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில், சுங்கத் துறை அதிகாரிகள் குழு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.அப்போது தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகில் சிலர் ஏறுவது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஏஜென்டுகள் இருவரையும், மீனவர்களையும் கைது செய்தனர்.
-->











Click it and Unblock the Notifications