தலித் என்பதால் மாயாவதி அரசை கவிழ்த்தது பா.ஜ.க
விழுப்புரம்:
மனுவாத சக்திகளின் சதியால், உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு விட்டதாகதிமுக விழுப்புரம் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில பேசிய தலைமைக் கழக முதன்மை செயலாளர் துரைருகன்,
மாயாவதி ஒரு சூத்திரர். அதனால்தான் அவரை சதி செய்து கவிழ்த்து விட்டனர். அதனால்தான் தாஜ்மஹால் அருகேகட்டடம் கட்ட அனுமதி கொடுத்த விவகாரத்தில் மிக வேகமாக செயல்படுமாறு சிபிஐயையும் தூண்டி விட்டுமாயாவதியை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
ஹரிஜனக் குடும்பத்தில் மாயாவதி பிறந்தது பிரம்மன் செய்த தவறு. அதற்காக அவரை இப்படியா பழிவாங்குவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார் துரைமுருகன்.
துரைருகனின் பேச்சு முழுக்க முழுக்க பா.ஜ.கவை குறி வைத்துத் தாக்குவதாகவே இருந்தது.
மிகவும் பகிரங்கமாகவே பா.ஜ.கவைத் தாக்கி துரைமுருகன் பேசியதைக் கேட்ட திமுக தொண்டர்கள், இனிமேல்பா.ஜ.கவுடன் திமுக கூட்டணி நீடிக்காது என்று பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது.
இந்தக் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தொண்டர்களிடம் இருப்பதை விழுப்புரம்மாநாட்டில் கண்கூடாகவே பார்க்க முடிந்தது.
-
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications