மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலி: உடல்கள் கருகின
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர்.
பாரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பூச்சி என்பவரும் அவரது குடும்பத்தினரும் நேற்று தங்களது வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மேகங்கள் கூடின. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.
இதையடுத்து வயல் வேலையை முடித்துக் கொண்டு குளக் கரை வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியது.
உயர் அழுத்த மின்சாரம் போல தாக்கிய மின்னலில் பூச்சி, அவரது மனைவி இந்திரா, சகோதரர் அர்ஜூனன்,விவசாயக் கூலித் தொழிலாளிகளான மாரி மணவாளன், சித்திரை ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் கருகிபலியாயினர்.
மேலும் ஒரு பெண்ணின் உடல் வெந்து போனது. இவர் மகுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் மின்னல் தாக்கில் 5 பேர் பலியானது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications