பொடாவை வாபஸ் பெற முடியாது: பா.ஜ.க
சென்னை:
பொடா சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வெங்கையாநாயுடு கூறினார்.
பா.ஜ.கவின் மாநில பொதுக் குழுக் கூட்டம் இன்று திருப்பூரில் தொடங்கியது. திமுகவுடனான உறவு- மோதல்குறித்து விரிவாக இதில் விவாதிக்கப்படவுள்ளது. இக் கூட்டத்தில் பங்கேற்க நாயுடு இன்று திருப்பூர் செல்லும்வழியில் சென்னை வந்தார்.
சென்னை நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை பா.ஜ.க. மட்டும் கொண்டுவரவில்லை. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த சட்டத்தைக் கொண்டுவந்தோம்.
அப்போது இந்த சட்டத்தை ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் இப்போது எதிர்ப்பது கூட்டணி தர்மத்திற்கு முரணாணது.பொடா சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும். எனவே பொடவை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கேஇடமில்லை.
பொடாவுக்கு எதிராகசிறை நிரப்பும் போராட்டம் நடத்த கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசுக்குஎதிராக அவர் போராடச் சொல்லவில்லை. பொடாவுக்கு எதிராகத் தான் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
பொடா தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே மறுபரிசீலனைக் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டிதனது பரிந்துரையை விரைவில் தர வேண்டும் என்றார் நாயுடு
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம்.. முதல்வர் விஜய் பங்கேற்பு! அஜெண்டா என்ன? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!












Click it and Unblock the Notifications