உள்ளாட்சித் தேர்தல்: 192 பேர் போட்டியின்றி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 451 உள்ளாட்சி இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 192 பேர் போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 451 உள்ளாட்சி இடங்களுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், மனு பரிசீலனை மற்றும் மனு வாபஸ் ஆகியவை முடிந்து விட்டன.
மொத்தம் உள்ள 451 இடங்களில், 192 தொகுதிகளில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால் அவர்கள்போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
68 இடங்களில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை. (இவற்றில் கீரிப்பட்டி,நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களும் அடங்கும்).
மற்ற 191 இடங்களில் 588 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர் என்றார் பழனிச்சாமி.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications