முட்டை திருடிய அரசு மருத்துவமனை நர்ஸ், ஊழியர் அதிரடி டிரான்ஸ்பர்
தர்மபுரி:
ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தருவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் திருடிவீட்டுக்கு எடுத்துச் சென்ற நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் முட்டை, பிரட் என நோயாளிகளுக்குத் தர வேண்டிய உணவுப் பொருள்களைஊழியர்கள் திருடுவது மிகவும் வாடிக்கையானதாகும்.
இந் நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய்சுந்தரம் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது ஓசூர் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தமுட்டைகளைத் திருடி வந்த நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர் ஆகியோர் அமைச்சரின் விசாரணையின்போதுசிக்கினர்.
அவர்களை உடனடியாக பொறுப்பிலிருந்து விடுவிக்க உத்தரவிட்ட அமைச்சர், அவர்கலை உடனே வேறுஇடத்திற்கு மாற்றவும் உத்தரவு பிறப்பித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications