கொத்தடிமைகள்: குஜராத் கொண்டு செல்லப்பட இருந்த 20 இளம் பெண்கள் மீட்பு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து குஜராத்திற்கு வேலைக்காக கொண்டு செல்லப்படவிருந்த 20 இளம்பெண்களை ரயில்வே போலீஸார் மீட்டனர்.
நெல்லை மாவட்டத்திலிருந்து ஏராளமான இளம் பெண்கள், வறட்சி காரணமாக வெளி மாநிலங்களுக்குவேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அனைவரும் குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கேஅழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அங்கு அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் வறுமை காரணமாக தங்களதுமகள்களை அனுப்ப இளம் பெண்களின் பெற்றோர்களே சம்மதம் கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் குஜராத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதற்காக நெல்லை மாவட்டம் மாராந்தை, புதூர்பகுதிகளைச் சேர்ந்த 20 இளம் பெண்கள் ரயில் மூலம் மும்பை செல்வது தெரியவந்தது. இதையடுத்து உஷாரானநெல்லை ரயில்வே போலீஸார் அவர்களை ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை மும்பைக்கு அழைத்துச் சென்ற 2 ஏஜென்டுகளும் பிடிபட்டனர். இவர்களை சொந்த ஊர்களுக்குத்திருப்பி அனுப்ப போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications