சேலத்தில் வேகமாய் பரவி வரும் டெங்கு காய்ச்சல்
சேலம்:
சேலம் நகரில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவதால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மழைக் காலத்தில் அதிகமாகப் பரவும் இந்தக் காய்ச்சல் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இந் நிலையில்சேலம் நகரில் சமீப காலமாக டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது.
இதையடுத்து சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியையும் சேர்ந்த கவுன்சிலர்களும் இந்தவிவகாரத்தைக் கிளப்பினர்.
கவுன்சிலர்களுக்கு பதிலளித்த மாநகராட்சி சுகாதார அதிகாரியான டாக்டர் சேகர், சேலத்தில் சில இடங்களில்டெங்கு பாதிப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது என்றார். இருப்பினும் எத்தனை பேர் டெங்கு காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
சேலத்தில் டெங்கு வேகமாகவே பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications