மகாமகம்: பாதுகாப்புக்கு 20,000 போலீஸார்
கும்பகோணம்:
கும்பகோணம் நகரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகாமக திருவிழாவின்போது 20,000போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) ஐ.கே.கோவிந்த்தெரிவித்துள்ளார்.
1 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடக்கும் மகாமகத்துக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகாமக விழாவையொட்டிவிரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மொத்தம் 20,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். முக்கியக் கோவில்கள், பொது இடங்களில்பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க தற்காலிக பாலங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.அதேபோல, பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீரைத் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையொட்டி மகாமகக் குளத்தின் அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் தளம் முதல்வர்ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கடந்த முறை நடந்த மகாமகத்தின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் பலியானது நினைவுகூறத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications