டி.ஆர்.பாலு குறித்து கராத்தே பேச்சு: திமுக, காங். கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குறித்து அதிமுகவைச்சேர்ந்த துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. அப்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது தொகுதிமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டிய கட்டடம் ஒன்றை மாநகராட்சி திறக்காமல் இழுத்தடித்து வருவது குறித்துதிமுக கவுன்சிலர் மா.சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.
அப்போது டி.ஆர். பாலு குறித்து சில கருத்துக்களை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந் நிலையில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டுவந்த கராத்தே தியாகராஜன் அவை அனைத்தும் நிறைவேறியதாக அறிவித்தார்.
விவாதமே நடத்தாமல் அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேறியதாக கராத்தே அறிவித்தைக் கண்டித்த திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
கோவை மாவட்ட ஊழியர்களைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்ட ஊழியர்களிடம்விசாரணை நடக்கவுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications