ரயில் டிக்கெட்டை டிராவல் ஏஜென்சிக்கு விற்ற ஊழியர் மீது ஏ.கே.மூர்த்தி நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தனியார் டிராவல் ஏஜென்சிகளுக்கு விற்ற ரயில்வே டிக்கெட் பதிவுப்பிரிவு ஊழியரை அதிரடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார் ரயில்வேத்துறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி அதிரடி சோதனை நடத்தினார். அப்போது முன் பதிவுடிக்கெட்டுக்களை டிராவல் ஏஜென்சிக்கு விற்று வந்த கிருஷ்ணகுமார் என்ற ஊழியர் பிடிபட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய மூர்த்தி உத்தரவிட்டார்.
சமீபத்தில் தனக்கு இடமாற்றம் கேட்டு லஞ்சப் பணம் கொடுத்த ரயில்வே அதிகாரியை போலீசில் பிடித்துக்கொடுத்தார் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டதால், அவர் மீதானபுகாரை வாபஸ் வாங்கினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications