ரேசன் கடைகள் தனியார்மயம்: தமிழக அரசு திட்டம்?
சென்னை:
ரேசன் கடைகளை தனியார்வசம் ஒப்படைக்கலாம் என தமிழக அரசுக்கு சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
அரசின் செலவுகளைக் குறைப்பது குறித்து யோசனைகள் சொல்ல முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுவாமிநாதன் தலைமையில் இந்த ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்தக் கமிட்டி சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தது. அதில், அரசு ஊழியர்களாக டிரைவர்கள், துப்புறத் தொழிலாளர்கள், வாட்ச்மேன்களைச் சேர்ப்பதை நிறுத்துமாறும் அதற்குப் பதிலாக இந்தப் பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்படைக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவும், விருப்ப ஓய்வைக் கொண்டு வரவும் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ரேசன் கடைகளையும் தனியார்வசம் ஒப்படைத்துவிட்டால் அதை நடத்தும் செலவும் அரசுக்குக் குறையும் என இந்தக் கமிஷன் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் தான் ரூ. 5,000க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு ரேசன் பொருள்கள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. விரைவில் ரேசன் கடைகளும் தனியார் கடைகளாகிவிடும் என்று தெரிகிறது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications