குவாரிகளை கட்டுப்படுத்த ஜெ. முடிவு: அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் விவகாரம், வாரத்துக்கு 6 நாள்வேலையை அமலாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள மணல் மற்றும் கல் குவாரிகளை அரசுடமையமாக்கும் திட்டம் குறித்தும்விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குவாரிகள் என்ற பெயரில் பெரிய மலைகளையே வெட்டி எடுத்து கோடிக்கணக்கில் குவித்து வருகின்றனர் பணமுதலைகளும் காண்ட்ராக்டர்களும். பெரும்பாலான குவாரிகள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை.
குவாரிகளில் வெட்டப்படும் கிரனைட் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களை விற்க அனுமதிப்பதால் அரசுக்கு சிறயஅளவில் கிடைக்கும் வரி தவிர வேறு எந்த லாபமும் இல்லை. குவாரிக் கும்பல்கள் மட்டுமே கொள்ளை லாபம்அடித்து வருகின்றன.
இதைத் தடுக்கவும் இவற்றை அரசுடமையாக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் மத்தியஅமைச்சர் கணணப்பனைக் கைது செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கோட்டை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications